அரசின் ஏமாற்று நடவடிக்கைகளுக்கைகளை முறியடிக்க பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுடன் தங்கள் கட்சி கைகோர்க்கும் என மலையக மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் முன்னாள் ஊவா மாகான அமைச்சருமான ஏ. அரவிந்த் குமார் சற்றுமுன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் எந்த உடன்படிக்கையையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், சென்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் தமது கட்சியுடன் கைகோர்ததாலே வெற்றிபெற முடிந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment