Latest News

December 11, 2014

ஈழவர் பொங்கல் விழா 2015
by admin - 0

தமிழ் பாடசாலைகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் ஈழவர் பொங்கல் விழா 2015!
தமிழர் திருநாளான தைப்பொங்கலை பிரித்தானியாவில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள், மற்றும் தமிழ் அமைப்புக்கள் இணைந்து 
“ஈழவர் பொங்கல் விழா 2015” 
https://www.youtube.com/watch?v=YhVew7vy1r8
எனும் பெயரில் ஒன்றிணைந்த பெரு நிகழ்வாக நடாத்த ஏற்பாடாகியுள்ளது.
இந்த நிக்ழவில் தமிழ் பாடசாலைகள், மற்றும் தமிழ் அமைப்புக்கள் மட்டுமன்றி ஆர்வமுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறும், உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் அழைத்துவருமாறும் கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் கலாச்சார ஆடை அணிந்து வருதல் வரவேற்கத்தக்கது.

மேலதிக தொடர்புகட்கு
07736971523 எனும் இலக்கத்துடனோ அல்லது
thaipongal2013@gmail.com  
எனும் மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளவும்.
இடம்: "Eltham Leap Hall"
Snakey Lane, Feltham Hill Road,
Feltham, TW13 7ND
காலம்: 18-01.2015 (Sunday)
நேரம்: 11:00 am (start)
நன்றி
ஏற்பாட்டுக் குழு
“ஈழவர் பொங்கல் விழா 2015” 
பிரித்தானியா
« PREV
NEXT »

No comments