நான்கு ஆசனங்களை காட்டி கண்டி கூட்டத்துக்கு மக்களை திரட்டியதாக குற்றம் சுமத்திய அரசாங்கம் நூற்றுக்கணக்கான பஸ்களில் மக்களை அனுராதபுரத்துக்கு கொண்டு சேர்த்து ரஜபக்ஷ எனும் ஒரு குடும்பம் வாழ்வதற்காக மக்களின் பணத்தை கணக்கில்லாமல் செலவு செய்துவருகிறது
சற்றுமுன் அனுராதபுரம் நகரை நூற்றூக்கணகான இலங்கை போக்குவருத்து சபை பஸ்கள் வந்து குவிந்துள்ளன அனுராதபுரம் கூட்டத்துக்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பஸ் வண்டிகளில் மக்களை கொண்டு வரும் அளவுக்கு மஹிந்தவின் மக்கள் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் சீனாவில் இருந்து மஹிந்தவின் கூட்டத்துக்கு ஆட்களை கொண்டுவந்து இவர்களும் இலங்கையர்கள் என மஹிந்த கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மக்களின் அதுவும் தமிழர்களிடம் கொள்ளை அடித்த பணம் தற்பொழுது தேர்தலில் கறுப்பு பணமாக நடமாடுகிறது
No comments
Post a Comment