Latest News

December 10, 2014

லலித், குகன் வழக்கில் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு யாழ். நீதிமன்றம் அழைப்பாணை
by admin - 0


லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ேகடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின் போதே  ஊடகத்துறை அமைச்சருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments