உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயானி தருமசேகரம் அவர்கள் 13-11-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசோதி, பூபாலசிங்கம்(இளைப்பாறிய Irrigation Engineer- இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னம்மா, முத்துவேலு(இளைப்பாறிய Assistant Superintendent of Surveyor- இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும், தருமசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும், ஜனகன், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும், ரவிதா, சுபோதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், இசாரா, செயோன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
குடும்பத்தினர்
நிகழ்வுகள் |
பார்வைக்கு |
திகதி: | வெள்ளிக்கிழமை 21/11/2014, 05:00 பி.ப — 07:00 பி.ப |
முகவரி: | Asian Funeral Service, 209 Kenton Rd,Near Kenton Sainsbury’s Supermarket, Harrow HA3 0HD, United Kingdom  |
பார்வைக்கு |
திகதி: | சனிக்கிழமை 22/11/2014, 10:30 மு.ப — 12:30 பி.ப |
முகவரி: | Asian Funeral Service, 209 Kenton Rd,Near Kenton Sainsbury’s Supermarket, Harrow HA3 0HD, United Kingdom  |
கிரியை |
திகதி: | ஞாயிற்றுக்கிழமை 23/11/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப |
முகவரி: | St Marylebone Crematorium,East End Rd, London, N2 0RZ, United Kingdom  |
|
|
Social Buttons