Latest News

September 06, 2014

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு!
by Unknown - 0



இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
 
அத்தோடு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஈ.துரைராஜசிங்கமும் செயற்குழுத் தலைவராக இரா.சம்பந்தனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »