Latest News

May 11, 2014

எதிர் வரும் மே-18ம் திகதியன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் தமிழின அழிப்பு நாள் நினைவு நிகழ்வு
by admin - 0

எதிர் வரும் மே-18ம் திகதியன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் தமிழின அழிப்பு நாள் நினைவு கூறப்பட்  உள்ளது.இதனை உங்கள் சமூக வலைதளம் மற்றும் இணையதளத்தில் பிரசுரித்தும் நிகழ்வில் கலந்து கொண்டும் இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

தாயகத்தைக் காப்போம் ஒடுக்கப்படும் தாயக உறவுகளைக் காப்போம், எமது பூர்வீக தாயகத்தில் நாம் சுயநிர்ணய உரிமையோடு வாழவும், சிறீலங்கா அரசின் நாடுகடந்த பயன்கரவாதத்தை முறியடிக்கவும் தமிழர்கள் நாம் ஒன்றுபடுவோம் அணிதிரள்வோம் வாருங்கள்.

முள்ளிவாய்க்கால் சோகம்தனை நெஞ்சம் மறக்குமா Svr Pamini Lyricst பாடல்வரிகளில் தேனிசை செல்லப்பா மற்றும் ஜானாவின் குரல்.









« PREV
NEXT »