ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கான சாட்சியங்களை பெற்றுக் கொள்கின்றமையை தடுப்பதற்காகவே, பல்வேறு அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்
Social Buttons