Latest News

April 09, 2014

சொந்த மண்ணில் கால் பதித்தார் விஞ்ஞானி சிவானந்தன்…
by admin - 0

தமிழ் விஞ்ஞானியும் பௌதிகவியல் பேராசிரியருமாகிய சிவலிங்கம் சிவானந்தன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.மிக அண்மையினிலேயே அமெரிக்காவின் உயர் விருது பெற்றிருந்த இவர் யாழ்.றோட்டறிக் கழகத்தின் 73 வது அகவை நிறைவை யொட்டி சாதனையாளர் சிறப்புரையாற்ற வருகை தரவுள்ளார்.இந்நிகழ்வு எதிர்வரும் 15 ம் திகதி யாழ்.இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வினில் கலந்துகொள்ளவே எதிர்வரும் 13 ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஞ்ஞானி சிவானந்தம் வருகை தரவுள்ளார்.
« PREV
NEXT »