Latest News

February 02, 2014

லண்டனில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
by admin - 0

லண்டனில்  16/01/2014  அன்று  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகம் 227 Preston Road, Wembley,  London,  UK,  HA9 8NF  என்னும் இடத்தில்  Dr. ராஜஜோகேஸ்வரன்  (Head of Election Commission)ஆல்வெகு சிறப்பாக  திறந்து வைக்கப்பட்டது.. இதில் பல பொதுமக்கள் கலந்துகொண்டு  நாடு  கடந்த அரசாங்கத்தையும் அதன் பாராளமன்ற உறுபினர்களையும்  வாழ்த்தினர்.

227, PRESTON ROAD, WEMBLEY, LONDON, UK,HA9 8NF


நாடு கடந்த அரசாங்கத்தின்  ஆதரவில் வெளியான வீறுகொண்ட மண் ஓலி நாடவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது .
www.wce-tgte.org

« PREV
NEXT »