5நூற்றாண்டுகளுக்கு மேலாக அடிமைப்பட்டுக்கிடந்த தமிழினம் அடக்குமுறைக்குள்
இருந்து கிளா்ந்தெழுந்து வரலாற்றுச் சாதனை நிகழ்திய நாள் 2001-01-17 ஆகும்.
அந்த மாபெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி சூரியதேவனுக்குப் பின்னால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் உள்ளோம் என்பதனை உலகிற்குப் பறைசாற்ற அன்று பல நூறு மாணவர்கள் உயிர்துறக்கத்தயாராக நின்று அந்த மாரும் எழுச்சியை உண்டுபண்ண உழைத்தார்கள். அவா்களில் நானும் ஒருவன் என்பதில் இன்றும் பெருமையடைகின்றேன்.
எம் உயிர் உள்ளவரை அன்று உறுதியெடுத்துக்கொண்ட வரை சுயநிர்ணய உரிமைக்காக அதனை அடையும் வரை போராடுவோம்.
எம்மினம் இன்னுமொருதடவை வீழ்ந்து விட்டாலும் மீண்டும் வீறுகொண்டெழுவோம் என இன்றைய நாளில் உறுதிஎடுத்துக்கொள்வோம்
எதிரியே நீ ஹேக் நீதிமன்றில் நிறுத்தப்படும் நாளும், எம்மிடம் தோற்கும் நாளும் தொலைவில் இல்லை.

No comments
Post a Comment