இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்திருக்கிறார். இப்படம் ஜனவரி 10ம் திகதி வெளியாகவுள்ளது.
ஜில்லா' படத்தின் டிரெய்லர் ஜனவரி 6ம் திகதி வெளியாவுள்ளது. |
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடிக்க, நேசன் இயக்கியிருக்கும் படம் ஜில்லா. இதுவரை ஜில்லா படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. படத்தின் 2 டீஸர்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஜில்லா படத்தின் டிரெய்லர் ஜனவரி 6ம் திகதி வெளியாகும் என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார் |
No comments
Post a Comment