Latest News

January 05, 2014

நடு வீதியில் பஸ் குடை சாய்ந்து விபத்து
by admin - 0

கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதான வீதியில் மஹய்யாவ என்ற சரிவுப் பகுதியில் நடு வீதியில் பஸ்வண்டி ஒன்று குடைசாய்ந்ததில் பலர் காயமடைந்து கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பெரு வீதிக்குக் குறுக்காக பஸ்வண்டி பக்கவாட்டில் சாய்ந்து அதன் ஒருபகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. 
 
இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து காரணமாக பிரதான பாதையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. 
« PREV
NEXT »

No comments