அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பட்டதாரி பயிலுநர்களாக கடமையாற்றி வந்த 69 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு அக்கரைப்பற்று அதாவு ல்லா கேட்போர் கூடத்தில் பிரதேச செய லாளர் எம்.வை.சலீம் தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
நியமனம் பெற்றவர்கள் பொருளாதார அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடைமையாற்றுவர்.
No comments
Post a Comment