Latest News

December 30, 2013

விதை­வெங்­கா­யத்தின் விலை அதி­க­ரிப்பு பண்­டத்­த­ரிப்பு விவ­சா­யிகள் அசௌ­க­ரியம்
by admin - 0

விதை வெங்­கா­யத்­திற்கு ஏற்­பட்­டுள்ள தட்­டுப்­பாட்­டி­னாலும் விலை உயர்­வி­னாலும் பண்­டத்­த­ரிப்பு பகு­தி­யி­லுள்ள விவ­சா­யிகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதனால் வெங்­காயச் செய்­கைக்கு பயன்­ப­டுத்­தப்­படும் மேட்டு நிலங்­களும் வயல் நிலங்­களும் பயிர்­செய்கை மேற்­கொள்­ளப்­ப­டாது வெற்றுத் தரை­க­ளாகக் காண்­ப­டு­கின்­றன.
கடந்த வருடம் மேற்­கொள்­ளப்­பட்ட வெங்­காயச் செய்­கையின் போது பாது­காப்­பாக களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்ட விதை வெங்­காயம் அழுகிப் பழு­த­டைந்­துள்­ளதனால் விதை வெங்­கா­யத்­திற்கு தட்­டுப்­பாடும் விலை­யு­யர்வும் ஏற்­பட்­டுள்­ளது. 50கிலோ விதை வெங்­கா­யத்தின் விலை 5ஆயிரம் ருபா­வாக அதி­க­ரித்­துள்­ளதால் அநே­க­மான விவ­சா­யிகள் வெங்­காயச் செய்­கையைக் கைவிட்­டுள்­ளனர்.

« PREV
NEXT »

No comments