Latest News

December 08, 2013

நயன்தாரா இராட்சியம்
by admin - 0

தமிழ்­ சி­னி­மாவில் நயன்­தா­ரா­வுக்கு இருக்­கின்ற மரி­யா­தையும் அவ­ருக்­கான இடமும் பல வரு­டங்­க­ளா­கவே வியப்பை தரு­கின்ற விடயம். தன்னை விட வயதில் சிறி­ய­வ­ரான ஜெய்­யு­டனும் அவர் ஜோடி­யாக நடிக்­கிறார். தன் வய­து­டைய ஹீரோக்­களின் படங்­க­ளிலும் நடிக்­கிறார். தெலுங்குப் படங்­களில் தன் அப்­பாவின் வய­து­டைய ஹீரோக்­க­ளுடன் நடிக்க அழைத்தால் கூட வேண்டாம் என்று மறுப்­ப­தில்லை.
இந்த விடயம் அவர் மீது தனிப்­பட்ட அபி­மா­னத்தை ஏற்­ப­டுத்தி வரு­கிற வேளையில், எப்­படி அவரால் நடிப்புத் திக­தியில் குழப்பம் இல்­லாமல் நடிக்க முடி­கி­றது என்­கிற ஆச்­சர்­யத்­தையும் ஏற்­ப­டுத்­து­கி­றது. சமீ­பத்தில் அவர் ஒப்புக் கொண்ட சிம்பு படத்தில் நடிக்க அவர் எப்­போது திக­தி­களை ஒதுக்கிக் கொடுத்­தி­ருக்­கிறார் என்றால், டிசம்பர் மாதம் முழுவதுமாகும். இதில் நடித்து முடித்த கையோடு ஜெயம் ரவி­யுடன் ஜோடி­யாக நடிக்­க­வி­ருக்­கிறார். இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்க இருக்கிறார். நயன்­தா­ரா­வுடன் ஜோடி சேரும் நாளுக்­காக ரவியும் காத்­தி­ருக்­கிறார். இதற்­கி­டையில் விரைவில் சிவ­கார்த்­தி­கேயன் ஒப்­பந்­த­மா­க­வி­ருக்கும் படம் ஒன்றில் இவ­ருக்கு ஜோடி­யாக நடிக்க நயன்­தா­ராவை கேட்­டி­ருக்­கி­றார்­களாம். அதற்கும் அவர் ஓ.கே சொல்லியிருப்பதாக தகவல். யோகம் நயன்தாராவுக்கா? அவருடன் நடிப்பவர்களுக்கா?
« PREV
NEXT »

No comments