ஆளும் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின்
ஆட்சியின் கீழுள்ள
தொம்பே பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமும்
இன்று தோல்வியடைந்துள்ளது. இன்று புதன்கிழமை முதல் தடவையாக
வரவு செலவுத் திட்டம்
சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடந்தபோது
8 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும்
அளிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சியின் ஆட்சிக்குட்பட்ட தொம்பே பிரதேச சபை 22 உறுப்பினர்களை கொண்டது. ஆளும்
கட்சி 13, ஐதேக, 08, ஜேவிபி 01 என
உறுப்பினர்கள் உள்ளனர். வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக
வாக்களித்த 14 உறுப்பினர்களில் 5 பேர் ஆளும் கட்சி உறுப்பினர்களாவர்.
No comments
Post a Comment