பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தனது குடும்பத்துடன் லண்டன் ஹைட் பார்க்கில் தமிழர் வேலை செய்யும் நடமாடும் சாப்பாட்டு வாகனத்துக்கு முன் வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது. இவர் அன்மையில் பொது நலவாய மாகாநாட்டிற்காக இலங்கை செல்லும் பயத்தில் இந்தியா சென்றிருந்தார் அவ் வேளையிலும் ஆடம் பர உணவகங்களை விட்டு விட்டு வீதிக் கடையில் சாப்பிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது உண்மையான பிரதமர்.
இதுவே ஆசியாவாக இருந்தால் பின்னாடி 50வாகணத்தொடரணி இருந்திருக்கும்.நன்மை செய்திருந்தால் பாதுகாப்பு தேவையில்லை இவர் போன்று…
No comments
Post a Comment