முஸ்லிம், இந்து, பௌத்தம் என்ற அடிப்படையில் முறுகல் தொடர்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் காரணமாக அடுத்த வருடத்தில் அதிகமான அகதிகளுக்கு உதவிசெய்ய வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்படும்
என்று அமரிக்கா காங்கிரஸ்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் போர் முடிந்த பின்னர் சுமார் 6000 அகதிகள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பினர். எனினும் இந்தியாவில் இருந்து திரும்பிய
அகதிகளில் அதிகரிப்பு ஏற்படவில்லை என்று காங்கிரஸ்சுக்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment