Latest News

November 19, 2013

சிம்புவுக்காக நயன்தாரா இணைவு சினிமாவில் பரபரப்பு
by admin - 0

நயன்தாரா, சிம்பு ஜோடியாக நடித்த படம் வல்லவன். அந்த படத்தில் நடித்த இந்த ஜோடி காதலில் விழுந்தது. அவர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்தனர்.
இதையடுத்து அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

நயன்தாரா, சிம்புவின் காதல் தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர்கள் ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர்
சிம்பு பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஒரு தேவதையை தேடி வந்தார் பாண்டிராஜ்.

நயன்தாரா தனது முன்னாள் காதலருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
« PREV
NEXT »

No comments