Latest News

November 19, 2013

விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கு அரண் : பா.ஜ.க தேசியச் செயலாளர் தமிழிசை
by admin - 0

விடுதலைப் புலிகள் உரிமைப் போராட்ட வீரர்கள். அவர்கள் இருந்த நாட்களில் இன்றைய காலம் போல் தமிழர்கள் அழிக்கப்படவில்லை. அவர்கள் தமிழருக்கு அரண். எமது ஆட்சியில் ஈழத்தின் விடிவு நிச்சயம் என பா.ஜ.க அகில இந்திய தேசியச் செயலாளர் டொக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.   தமிழ் மக்கள் முழு உரிமையுடனும் கூடிய அதிகாரத்தை அனுபவித்து சுதந்திரமாக வாழ வேண்டும். அவ்வாறான சூழ்நிலை எமது ஆட்சியில் நிச்சயம் என பாரதிய ஜனதாக் கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளர் டொக்டர். திருமதி. தமிழிசை சவுந்தர்ராஜன் வட்டமேசை அரசியல் களம் நிகழ்வில் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments