Latest News

November 24, 2013

இளைஞனை காணவில்லை
by admin - 0

பூண்­டு­லோயா கையப்பூகொலை பிரிவைச் சேர்ந்­த­வரும் வெள்ளவத்தை டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை இல – 156 இல் தொழில் புரிந்­த­வ­ரு­மான சந்­தி­ர­சே­கரன் ராஜ்­குமார் (வயது 18) கடந்த ஜுலை மாதம் முதல் காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தக வல் தெரிந்தால் 077–7580117, 077–8729783 என்ற தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்­பு­கொண்டு அறி­யத்­த­ரு­மாறு அவ­ரது தந்தை டி.சந்­திரசேகரன் வேண்­டுகோள் விடுத்துள்ளார்

.

« PREV
NEXT »

No comments