மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்காது என்று மாவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.உலக தமிழர்களும், ஈழத்தமிழர்களும் பொதுநலவாய அரச தலைவர்கள்
மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என்று பல வழிகளில் போரடி வரும் வேளையில் த.தே.கூ மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. அதேவேளை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு வரும் தலைவர்களை சந்தித்து அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது குறிப்பிடதக்கது
No comments
Post a Comment