Latest News

October 26, 2013

இறந்ததாக கூறப்படும் புலிகளின் முக்கிய 20 தளபதிகள் உயிரோடு! திடுக்கிடும் தகவல்??
by admin - 0

இறந்ததாக கூறப்படும் புலிகளின் முக்கிய 20 தளபதிகள் உயிரோடு இறுதி யுத்தம் இடம்பெற்ற கால பகுதியில் விடுதலை புலிகள் முற்றாக அழிக்கபட்டு விட்டதாக சிங்களம் தெரிவித்து வந்த நிலையில் அந்த களத்தில் நின்று போராடிய இருபது முக்கிய தளபதிகள் இவர்களில் ஐவர் மிக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் உயிரோடு உள்ளனர்குறிப்பிட சிறு தொகையினர் அண்டை நாடு ஒன்றில் பாதுகாப்புடன் உள்ளனர்.

குறிப்பிட்ட சிலர் புலம் பெயர் நாடுகளில் உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் . முக்கியஸ்தர்கள் சிலர் மிக முக்கியமான பகுதியில் உள்ளனர் அதனை விபரித்தல உங்களுக்கே சிரிப்பாக இருக்கும் அதனை தவிர்க்கிறோம் காரணம் பின்னர் அவர்கள் இருக்கும் அந்த பகுதியில் அவர்களுக்கு ஆபத்து வந்து விடலாம் என்பதால் .

மேலே குறிப்பிட பட்ட அதனை போராளிகளும் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால சிலருக்கு உயர் பதவி பட்டங்கள் சூட்ட பட்டு
கொலை செய்ய பட்ட அல்லது இறந்தவர்களில் பட்டியலில் உள்ளடக்க பட்டவர்கள் ஆவர் .

இவர்கள் பலர் புலம் பெயர் நாடுகளில் குழுவாதம் பேசி வரும் நபர்களின் செயலை கண்டும் எதுவும் செய்ய முடியாத நிலையில்
உரிய கால மாற்றம் ஒன்றுக்காக காத்துள்ளனர் .

சிலரை அவர்களது உறவினர்கள் எதிர்பாராத விதமாக பகுதி ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர் ஆனலும் அவர்களின் அந்தஅடையளாத்தை தான் இல்லை என மறுத்தபோதும் சில வழிமுறைகள் ஊடாக அவர் அடையாளம் காணபட்டார்

இறுதியில் நடந்த இதுவரை வெளிவரத பல திடுக்கிடும் தகவல்களும் தெரிவிக்க பட்டுள்ளன அவரது கூற்றின் பிரகாராம் நோக்கின் பல மர்மங்களுக்கு எதிர்வரும் சில ஆண்டுகளுக்குள் முற்று புள்ளி வைக்க படும் என அடித்து கூறியுள்ளார் இவர்கள் தொடர்பன விடயத்தினை விபரிக்கமால் சுருக்கமாகவே முடிக்கிறோம் .

இவற்றை முற்று முழுவதும் எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை
« PREV
NEXT »

No comments