Latest News

October 10, 2013

வட மாகாணசபையின் அமைச்சர்கள்
by admin - 0

வட மாகாணசபையின் அமைச்சர்கள், அமைச்சுக்கள்,
பொறுப்பான விடயங்கள், பொறுப்பானவர்கள்
போன்ற விபரங்கள் பின்வருமாறு, 

01. சபையின் தவிசாளர் (சபாநாயகர்) -
சீ.வீ.கே.சிவஞானம் (இ.த.அ.கட்சி யாழ்) 02. சபையின் பிரதி தவிசாளர் (துணை சபாநாயகர் ) -அன்ரன் ஜெயநாதன் (இ.த.அ.கட்சி முல்லைத்தீவு)

 03. முதலமைச்சர் - நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன்
(பொது வேட்பாளர் யாழ்) 
04. வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் - பி.ஐங்கரநேசன் (ஈ.பீ.ஆர்.எல்.எப் யாழ்) 
05.கல்வி, கலாசார, அமைச்சர் -
த.குருகுலராஜா (இ.த.அ.கட்சி கிளிநொச்சி) 
06. சுகாதார அமைச்சர் - வைத்திய
கலாநிதி .பி.சத்தியலிங்கம் (இ.த.அ.கட்சி வவுனியா) 
07. மீன்பிடி, போக்குவரத்து, கிராம
அபிவிருத்தி அமைச்சர் - பா.டெனீஸ்வரன்
(ரெலோ மன்னார்)
« PREV
NEXT »

No comments