Latest News

October 10, 2013

இலண்டன் ஆர்ப்பாட்டம்
by admin - 0

நேற்று இலண்டன் பிரதமர் அலுவலகம் முன்பு, இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரியும்,பிரித்தானியா இனப்படுகொலை இலங்கையின் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
« PREV
NEXT »

No comments