இன்று மதியம் 1.00 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலர் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
மருத்துவச் பரிசோதனை ஒன்றிற்காக இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி தனது பணிகளை அவர் ஆரம்பிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment