தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 41 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments
Post a Comment