Latest News

October 19, 2013

கள்ளச் சாராயம் குடிந்த 29 பேர் பலி
by admin - 0

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், சாராயம் விஷமடைந்திருந்ததால்,
மேலும் பலர் சுகவீனமடைந்தும் உள்ளனர். இந்த சாராயத்தை அருந்தியவுடன் மயங்கிவிழ ஆரம்பித்த இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். ஆனாலும் குறைந்தபட்சம் 29 பேராவது அங்கு இறந்துவிட்டனர். மேலும் 50 பேர்வரை சுகவீனமுற்றிருப்பதுடன், சிலருக்கு பார்வையும் போய்விட்டது.
« PREV
NEXT »

No comments