Latest News

October 19, 2013

2020 ல் இலங்கையிலிருந்து விசர் நாய் கடி இல்லாது போகும்
by admin - 0

இலங்கையிலிருந்து 2020 ஆம் ஆண்டளவில் விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழிப்பதற்காக
நாய்களினுடைய பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி மலடாக்கும் சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஏறாவூர் நகரசபை பிரிவில் விசர்நாய்
ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பமானது. 
« PREV
NEXT »

No comments