Latest News

September 26, 2013

இலங்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா, பிரித்தானியா
by admin - 0

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கவேண்டாம் என்று பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும் கோரிக்கை விடுத்துள்ளன

பொதுநலவாய உறுப்பு நாடுகளிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் மனித உரிமை காப்பு விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
இது தொடர்ந்தும் முன்னேற்றம் அடையும் தாம் எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்ம்
« PREV
NEXT »

No comments