Latest News

September 21, 2013

முல்லைத்தீவு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! தமிழரசுக்கட்சி வெற்றி tna
by admin - 0

வடக்கு மாகாணத் தேர்தலில்
முல்லைத்தீவு மாவட்ட தபால்
மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646
வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு 146 வாக்குகளையும், ஐக்கிய
தேசியக் கட்சி 2 வாக்குகளையும், ஜனநாயகக்
கட்சி 1 வாக்கையும் பெற்றுள்ளன. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 831,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 800,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 795,
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5
« PREV
NEXT »

No comments