Latest News

September 21, 2013

யாழ் மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு!- வாக்குப் பெட்டிகள் vote
by admin - 0

வட மாகாண சபை தேர்தல்
தற்போது முடிவடைந்த
நிலையில் யாழ் மாவட்ட
வாக்கு பெட்டிகள்
தற்போது யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும்
நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது. கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில்
தற்போது இச்செயற்பாடு நடைபெறுவதை காண தற்போதைய செய்தி மாகாணசபைத் தேர்தல்: மாவட்ட ரீதியாக
 வாக்களிப்பு வீதம் வடக்கு, வட மேல் மற்றும் மத்திய
மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு
பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின்
மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம்
வருமாறு: வடமாகாணம் 
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70% 
மத்திய மாகாணம்
 கண்டி 60%
மாத்தளை 62%
நுவரெலியா 60% 
வடமேல் மாகாணம் 
புத்தளம் 55-60%
குருநாகல் 55%
« PREV
NEXT »

No comments