Latest News

September 21, 2013

முல்லைத்தீவு மாவட்ட தபால் மூல வாக்குகள் முடிவு
by admin - 0

 வடக்கு மாகாணத் தேர்தலில்
முல்லைத்தீவு மாவட்ட தபால்
மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646
வாக்குகளும்,  ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு 146  வாக்குகளும்,  ஐக்கிய
தேசியக் கட்சி 2  வாக்குகளும்,  ஜனநாயகக்
கட்சி 1 வாக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments