Latest News

September 16, 2013

தமிழீழ விடுதலை புலிகள் மீது அவதூறு. மன்னிப்பு கோரினார் சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி !
by admin - 5

தமிழீழ விடுதலை புலிகள் மீது அவதூறு. மன்னிப்பு கோரினார் சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி !

போதிய ஆதாரமில்லாமல் நான் அவ்வாறு தொலைக்காட்சியில் பேசி இருக்கக் கூடாது. இலங்கையில் சம உரிமை கோரி பல உயிர்களை இழந்து போராட்டம் செய்த போராளிகளை நான் பெரிதும் மதிக்கிறேன். என்னால் அவர்களின் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியவில்லை என்பதை குறித்து வருந்துகிறேன். காரணம் நானும் அது போன்ற காரணத்திற்கு தான் தமிழகத்திலும் இந்தியாவிலும் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் கூறிய தகவலுக்கு என் ஆழ்மனதில் இருந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சிவகாமி அவர்கள் ஆங்கிலத்தில் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

//Thank you for all the feedback you have given me through facebook for my statement in Pudhiya Thalaimurai T.V. Channel on the 13th September 2013. They were quite educative. In the absence of concrete evidence I sincerely feel that I should not have spoken like that. I have great regards for all those who have struggled for their equal status in Sri Lanka and lost their lives. Even now I regret for my inability to support their cause in Sri Lanka as I am struggling for a similar cause in Tamil Nadu and India. Therefore I apologize from the bottom of my heart for my statement. - Sivakami Palanimuthu//

சிவகாமி அவர்களே, புலிகளை பற்றி தாங்கள் கூறிய செய்தி ஆதாரமற்றவை, உண்மை இல்லை என்பதை ஒத்துக் கொண்டு தமிழ் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டதற்கு நன்றி.
« PREV
NEXT »

5 comments

Unknown said...

இவள் மன்னிப்பு கேக்கவேண்டிய இடம் புதிய தலைமுறை தொலைக்கட்சி சமுக வலைத்தளம் இல்ல

Unknown said...

இவள் மன்னிப்பு கேக்கவேண்டிய இடம் புதிய தலைமுறை தொலைக்கட்சி சமுக வலைத்தளம் இல்ல

Unknown said...

இவள் மன்னிப்பு கேக்கவேண்டிய இடம் புதிய தலைமுறை தொலைக்கட்சி சமுக வலைத்தளம் இல்ல

admin said...

உண்மைதான் ..........Sayan Eazyclaimz

Anonymous said...

உண்மையை உணராமலே இருப்பதுதான்,தமிழன் இந்த நிலைக்கு வரக் காரணம். உங்கள் ஆழ்மனது சிந்தனைக்கு நன்றி.