Latest News

September 16, 2013

ஜெனீவா ஒன்று கூடலில் நெருப்பினை மூட்டுங்கள் – பழ.நெடுமாறன், காசியானந்தன் அழைப்பு!
by admin - 0

16.09.2013 ஐ.நா. முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஊர்வலத்திலும் கவனஈர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்வதுடன்,
எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்கும் வணக்கம் செலுத்தி அவன் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு
இனமான தமிழனுக்கும் இருக்கிறது.


« PREV
NEXT »

No comments