தேசியக் கூட்டமைப்பின்
முதலமைச்சர் வேட்பாளர்
விக்னேஸ்வரனுக்கும், தமிழக
முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. வட மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள
நிலையில் இந்த சந்திப்பு விரைவில்
நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு விடயங்கள் குறித்து தமிழக
முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக
விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment