அல் ஜெசீரா அனைத்துல தொலைக்காட்சிய ஒளிபரப்பினை சிறிலங்காவில் காணமுடியாத தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வட மாகாண தேர்தலை மையப்படுத்தி அல் ஜெசீரா தொலைக்காட்சி தொடர் செய்திக்குறிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில் இத்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிவித்தல் ஏதுமன்றி அல் ஜெசீராவுக்கான சிறிலங்காவின் கேபிள் வழங்கியில் இதன் சோவையினை காணமுடியாது செய்யப்பட்டுள்ளது.
ஊடங்கள் மீதான சிறிலங்கா அடங்குமுறையின் ஓர் அங்கமாக அல் ஜெசீரா மீதான இந்த தடையினை காணமுடியும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
No comments
Post a Comment