Latest News

September 21, 2013

மாத்தளை மாவட்டம் : தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
by Unknown - 0

மத்திய மாகாண சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7556
ஐக்கிய தேசியக் கட்சி - 2568
ஜனநாயகக் கட்சி - 725

« PREV
NEXT »

No comments