Latest News

September 21, 2013

வடமாகாண சபை தேர்தல்! மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை, கிளி, யாழ், வவு. தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
by Unknown - 0

வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
அதன்படி,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 146
ஐக்கிய தேசியக் கட்சி 2
ஜனநாயகக் கட்சி 1
மேற்படி வாக்குகளைப் பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 831,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 800,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 795,
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 756
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 160
ஐக்கிய தேசியக் கட்சி  01
சுதந்திர ஐக்கிய முன்னணி 01
தொழிலாளர் கட்சி 01
மேற்படி வாக்குகளைப் பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 970,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  929,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 919
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 10.
வவுனியா  மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 323
ஐக்கிய தேசியக் கட்சி 65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 24
மக்கள் விடுதலை முன்னணி 15
ஜனநாயக கட்சி 12
சுயேட்சைக் குழு-6   05
சுயேட்சைக் குழு-7  01
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1402,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1371,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 1346
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 25.
யாழ்ப்பாண  மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7625
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1099
ஐக்கிய தேசியக் கட்சி 35

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8949
செல்லுபடியான மொத்த வாக்குகள்  8835
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 114.
« PREV
NEXT »

No comments