100 நாள் வேலை திட்டத்தை கேரளா அரசாங்கம் மிகவும் அருமையான முறையில்
பயன்படுத்தி வருகிறது.
ஒரு விவசாயிக்கு கூலிக்கு ஆட்கள்
தேவை என்றால் அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் என்றைக்கு ஆட்கள்
தேவைப்படுகின்றது என்ற
விவரத்தை பதிவு செய்ய வேண்டுமாம்.
100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்
அலுவலர் தேவையான ஆட்களை அவரிடம்
அனுப்புவார்... விவசாயி பகுதி கூலியும், அரசாங்கம் பகுதி கூலியும் தரும்... இதன்
முலம் கேரளா மாநில அரசாங்கத்திற்கு
வருமானமும் மிச்சமாகும், விவசாயின்
தேவையும் நிறைவடையும்.
No comments
Post a Comment