ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று புதன்கிழமை காலை திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை அவரது அலுவலகத்தில் சந்தித்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார்.
No comments
Post a Comment