Latest News

August 21, 2013

மீண்டும் வெடித்தது மாணவர் போராட்டம
by admin - 0


இரவு10:20வரை தன்னுடைய கட்சித் தலைவருடன்
அட்டை போல ஒட்டிக்கொண்டிருந்த மூப்பனார்
10:21க்கு தற்செயலாக சிகிரெட் பிடிக்க
போய்ட்டார், 10:20 வரை தன்னுடைய
தலைவருடனேயே வந்துக்கொண்டிருந்த
ஜெயந்தி நடராஜன் 10:21க்கு தற்செயலாக
வெளிநாட்டினவரை சந்திக்க ஒதுங்கிவிட்டார். 10:20 வரை தன்னுடைய தேசியத் தலைவருடன்
காங்கிரஸ் தமிழக தலைவர் வாழப்பாடி வந்தார்.
10:21க்கு 'தோ வருகிறேன்
என்று சொல்லிவிட்டு போனவர் அரைமணி நேரம்
கழிச்சிதான் வந்தார். எல்லாம் தற்செயலாக நடந்ததுதான். இதில் எந்த
சதியம் இல்லை. # ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள ..
காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்?
சாமியார்கள் யார்?யார்?
அதிகாரிகள் யார்?யார்?
மாநில ஆளுநர்கள் யார்?யார்?
உலக நாடுகள் யார்?யார்? மானமுள்ள மாணவத் தலைமுறைத் தமிழனே
வீதிக்கு வா!
தமிழன் என்றால் யார் என்று காட்டுவோம்...

மெட்ராஸ் கபே படத்திற்கு தடைகோரி சென்னை சட்டக்கல்லூர
சாலைமறியல். இப்படத்திற்கு தடை கோரும் போராட்டம் வலுக்கிறது. சென்னையில்
இன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 200 பேர் உயர்நீதிமன்றம் அருகே சாலையில் மெட்ராஸ் கபே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேரணி சென்றனர். பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ஒருகாட்சியை கூட நீக்க மாட்டேன் என திமிராக பேசிய ஜான் ஆபிரகாமுக்கு மாணவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். மெட்ராஸ் கபே படம் தமிழகத்தில் தடை செய்யப்படும் வரை போராட்டம்
ஓயாது.
« PREV
NEXT »

No comments