Latest News

August 28, 2013

சிலாபம் கடற்பகுதியில் மிதக்கும் 40 அடி நீளத்தில் மர்மபொருள்
by admin - 0

சிலாபம் கடற்பரப்பில் 40 அடி நீளமான மர்மபொருளொன்று மிதப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இது பெரும்பாலும் ஒரு கொள்கலனாக இருக்கலாம் எனவும் அதனை கரைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்தப் கொள்கலனினுள் இருக்கும் பொருள் குறித்து இதுவரை தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments