Latest News

July 28, 2013

கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத்தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ளோர் பெயர்கள்
by admin - 0

வடக்கு மாகாகண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியள்ளது. இதற்கமைய, விக்கினேஸ்வரன், கஜதீபன்-ஏழாலை, சுகிர்தன்- கற்கோவளம், திருமதி எழிலன்- வட்டுக்கோட்டை, சயந்தன்- சாவகச்சேரி, பரஞ்சோதி-யாழ், சீவிகே சிவஞனம்- யாழ், ஆனோட்-யாழ், சிவயோகம்- வடமராட்சி, தமிபிராசா-காரைநகர், தர்மலிங்கம்- கரவெட்டி, சித்தாத்தன்- மானிப்பாய், சிவாஜிலிங்கம்-வடமராட்சி, விந்தன் கனகரட்ணம்- யாழ், குகதாஸ்-வட்டுக்கோட்டை, ஜெயசேகரம்-யாழ், சப்பிரமணியம்- யாழ், சர்வேஸ்- நல்லுர், ஐங்கரநேசன் -நல்லுர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர் இதேவேளை இன்று மாலை வடக்கு மாகணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சியின் யாழ். ஆலுவலகத்திற்கு வருகைதந்து கையப்பங்களிட்டு உறுதிப்படுத்திக்கொண்டனர்.
நாளை திங்கடகிழமை நண்பகல் 12 மணிக்கு சகல மாவட்டங்களிலும் கூட்டமப்பினர் இம்மாவட்டங்களுக்குரிய எம்.பி. க்குளுடன் வேட்புமனுக்களைத் தக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments