புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வான்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக வானின் புகைப்படங்கள். அன்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் அரிய பல வியக்க வைக்கும் தடயப் பொருட்கள் வெளி வந்த வண்ணமாய் உள்ளது. இவை இலங்கை இராணுவ மட்டத்தில் மட்டத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும் இன்று உலகரங்கில் பல ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாது குறுகிய நிலப்பரப்பில் பாரிய வளத்தை சுயமாக உருவாக்கியவர்கள் தமது சமதள ஓய்வை மிகவும் ஒரு பாரிய தாக்குதலுக்கு பயண் படுத்த மாட்டார்களா என்கிற கருத்தும் பல ஆய்வாளர்ள் மத்தியில் நிலவி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எதிர் கால இலங்கையின் ஸ்ரிரத் தன்மையற்ற நிலை விடுதலைப்புலிகள் எழுகைக்கான நாட்களாக அமையலாம். என்கிற நிலை தத்துவாத்த ரீதியாக எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. காரணம் அன்று ஜே.ஆர்.ஜேயர்த்தனாவை அடக்குவதற்காக இந்தியா பாவித்த ஆயுதம் தமிழ் ஆயுதக் குழுக்கள் இன்றைய நிலையில் இலங்கை மீது சுய நல லாபம் அடைய விரும்பும் எந்த நாடும் இன் நிலையை இன்றைய காலத்தில் பாவிக்க வாய்ப்புள்ளது. சில மாதங்கள் தகுந்த பதில் வழங்கும் நாட்களாகும் என பெயர் குறிப்பிட விரும்பாத ஊடக இராணுவ ஆய்வாளர் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment