இலங்கைக்கு வருகைதந்திருந்த ஜேர்மன் யுவதியை கடந்த 10 தினங்களாக காணவில்லை என்று கல்கிஸை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு தன்னுடைய தாயுடன் வருகைதந்துள்ளார். தன்னுடைய மகளை கடத்திசென்றிருக்கலாம் என்று கூறப்படுகின்ற நபரின் பெயரையும் அந்த யுவதியின் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment