யாழ்.பலாலி வீதி பரமேஸ்வரச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
முன்னால் சென்று கொண்டிருந்த கூலர் வாகனத்தின் பின்னார் சென்ற மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டினை இளந்து மோதியுள்ளது.இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிலில் சென்ற இளைஞர் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளதுடன், கூலர் வாகனத்தின் சாரதி காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வீதி புணரமைப்பு மந்த கதியில் இடம்பெற்று வருவதால் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment