Latest News

July 25, 2013

யாழில் புதிய வீச்சுடன் உதயமாகியது நம்தேசம் மாத இதழ்
by admin - 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் நம்தேசம் என்ற மாதாந்தம் வெளிவரும் பத்திரிகையின் யுலை மாத இதழ் வெளிவந்துவிட்டது.
இவ் இதழில் அரசியல் கட்டுரைகள் உள்நாட்டு செய்திகள்பன்னாட்டு செய்திகள் மற்றும் அறிவு சார்ந்த பொது விடயங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கின்றது.
தமிழீழ தேசியப் பூவான கார்த்திகைப் பூவை சின்னமாகக் கொண்டு மிடுக்குடன் இப் பத்திரிகை உதயமாகியுள்ளது.
தமிழ்த் தேசியம் தன்னாட்சி உரிமை சுயநிர்ணயம் இந்த மூன்றையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் கட்சியாகத் திகழும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க மூல கர்த்தாவாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இனி 'நம் தேசம்'சிங்களப் பேரினவாதிகளின் அடக்குமுறைகளை உலகின் காதுகளுக்கு உரத்துச் சொல்லும்
« PREV
NEXT »

No comments