விடுதலைக்காகவும், தாய்
தமிழர்களின் உரிமைக்காகவும்
அதிகமாக போராடியது மதிமுக தான் என நேற்று ஈரோட்டில் நடைபெற்ற வைபவம்
ஒன்றில் வைகோ தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் வரை போய்
ராஜபக்சே வருகையை எதிர்த்து போராடிய
துணிவும், நெஞ்சுரமும்
மதிமுகவுக்கு மட்டும்தான் உண்டு. ஈழம் உருவாக பொதுவாக்கெடுப்பு தான்
தீர்வு என முதலில் குரல்
கொடுத்தது மதிமுக தான். விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன்,
இன்றும் ஆதரிக்கின்றேன், நாளையும்
ஆதரிப்பேன் என நீதிமனறத்தில் தைரியமாக வாக்குமூலம் கொடுத்துள்ளேன்’’என்று தெரிவித்தார்.
No comments
Post a Comment